பாகிஸ்தான் பலுசிஸ்கான் மாகாணம், கைபர் பக்துன்சலா மாகாணத்தில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இந்த 2 சம்பவங்களிலும் பலியானவர்கள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை ...
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவராக அறியப்படும் அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள். கடந்த 9-ந்தேதி அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ...
இங்கிலாந்து, கனடா நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்த சீக்கியர் ஒருவருக்கு சொந்தமான கார்கள் சேதப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்தில் உணவகம் நடத்தி வருபவர் ஹர்மன் ...