தமிழகத்தில் பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் இருக்குமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான திருத்திய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்களுக்கு உடற்கல்வி வகுப்பில் மாணவர்கள் விளையாடும் ...
வெயிலின் தாக்கம் குறையாததால் தமிழ்நாட்டுக்கான மின் தேவை அதிகமாக உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: வெயிலின் தாக்கம் குறையாததால் தமிழ்நாட்டுக்கான மின் தேவை அதிகமாக உள்ளது. மத்திய மின் தொகுதிப்பில் போதிய மின்சாரம் இல்லாததால் வெளிச்சந்தையில் ...
ஆந்திராவில் கனகதுர்கை அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்தார். தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக விஜய் ஆந்திர மாநிலம் சென்றுள்ளார். இதற்காக மதியம் 2.30 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், சென்னை விமான ...