நடிகர் ஜெய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பூஜையுடன் தொடங்கியது. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஜெய். தொடர்ந்து ‘சென்னை 28’, ‘சுப்ரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ...
ஆர்யா நடிக்கும் ‘ஹலோ பிரேமா’ திரைப்படம் டிசம்பர் 04 அன்று திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ஆர்யா தங்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ மற்றும் ‘சில்வர் கிரைன் பிக்சர்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ...
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தற்காலிகமாகப் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இத்திரைப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரனுடன் இணைந்து சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோர் தயாரிக்கின்றனர். இணைத் தயாரிப்பில் கிரிஷ் கே. நகரேச்சா ஆகியோரும் கிரியேட்டிவ் புரொடியூசர் ...