குரு அரவிந்தன் கனடா, நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் 1 – 3 – 2025 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது. மங்கள விளக்கை நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளர்களான எழுத்தாளர் குரு அரவிந்தன், ஊடகவியலாளரான பி. ...
மேற்படி சட்ட5சட்டமூலம் 104ஐ எதிர்த்து தமிழின அழிப்பு மறுப்பாளர்களால் கனடா மேன்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கனடா உச்சநீதிமன்றம் 27-03-2025 அன்று வியாழக்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. இது கனடா வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இன அழிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள முனையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கும் அவர்களின் தலைமுறையினருக்குமான ...
கனடா மத்திய பாராளுமன்றத் தேர்தலில் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் சார்பில் Markham – Stouffville தொகுதியில் நிற்கும் நிரான் ஜெயநேசன் Former Detective attached to Toronto Police Service Mr. Niran Jayanesan, who is the Federal Candidate for Markham-Stouffville, hosted the Grand Opening ...