நடப்பு உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் (ஓபன் பிரிவு) கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா இடையிலான இரண்டாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்துள்ளது. உலகக் கோப்பை செஸ் தொடர், அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முதல் நிலை சதுரங்க ஆட்டக்காரராக திகழும் நார்வே ...
சர்வதேச அளவில் பல்கலைக்கழங்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு நகரில் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் களைகட்டி வருகின்றன. வருகின்ற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறும் ...
இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டிருக்கும் புதிய வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கு கில்லர் நிறுவனம் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் செய்து வந்த நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்தை பிரபல நிறுவனமான அடிடாஸ் பெற்றுள்ளது. அந்த ...