லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு இந்தியா பெயர் வைத்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா எல்லையில் லடாக் யூனியன் பிரதேசம் உள்ளது. லடாக்கின் சில பகுதிகளை சீனா தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என கூறி வருகிறது. இதனிடையே, லடாக்கில் எல்லையில் உள்ள 28 பகுதிகளுக்கு இந்தியா பெயர் சூட்டியுள்ளது. ...
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு ரஹ்மான் பாபா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்தனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் முல்தான் நகர் அருகே ஷெர் ஷா ...
‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் வங்காள தேச உள்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை. இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் முதலாவது மாநாடு நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பிராந்திய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ...