முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த அனைத்து சட்டதரணிகளும் ரவிகரன் ,மயூரன் சார்ப்பில் முன்னிலையாகினர். குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்குள்ளாக்கப்பட்டமையை கண்டித்தும் நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும் நேற்று (21) முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம் ...
றிசாட் சிட்டி ,சயிட் சிட்டி உட்பட அனுமதி அற்ற 6 கிராமங்களால் மன்னார் பிரதேச சபைக்கு தொடர்ச்சியாக பல லட்சம் வருமானம் இழப்பு மன்னார் நிருபர் 23-10-2022 மன்னார் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 6 கிராமங்களை சேர்ந்த 786 வீடுகள் மன்னார் பிரதேச சபையில் உரிய ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் இனிவரும் காலத்தையாவது ‘மக்களுக்கான அரசியலாக‘ செய்ய வாருங்கள். மலையகத்தின் தலைவிதியை மாற்றி எழுதப் புறப்பட்ட ‘மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகளை‘ நிர்வாணமாக நிற்க வைத்துள்ளது ஜநா மனித உரிமைப் பேரவை அறிக்கை. மலையக மக்கள் இலங்கையில் குடியேறி இரு நூற்றாண்டை தொட்டு நிற்கின்ற அதாவது ...