சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் அண்மைக் காலத்தில் உலகளவில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததில் பனாமா பேப்பர்ஸ் மற்றும் பண்டோரா பேப்பர்ஸ் ஆகியவை முக்கியமானவை. சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் மூலம் பல நாடுகளில் அரசியல்வாதிகள், ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களின் ...
யாப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். உலகின் பல நாடுகளில் மத உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று. இதை ஐ நா மன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. வழிபாட்டு நிலங்கள் அபகரிக்கப்படுவது மனித உரிமை மீறல் செயலாகும் என்று ஐ நாவின் மனித உரிமைகள் பேராயம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. தற்போது இலங்கை தொடர்பாக ஐ ...
சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டுகின்றார் பொராட்டக்காரர்களால் நாட்டை விட்டு துரத்தப்பட்ட கோத்தாபாய மாத்திரமல்ல ஒட்டு மொத்த ராஜபக்ச குடும்பமுமே நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்த மோசடி அரசியல்வாதிகளே. இவர்களுள் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரே மோசமான கொள்ளைக்காரர்கள். இவற்றை மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இலங்கைப் பாராளுமன்றத்தில் ...