சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் தொழிற்சங்கங்களை அரசியல்வாதிகள் கைப்பற்றும் போது, தொழிலாளர்கள் பகடை காய்களாகின்றனர். அவர்கள் அரசியல் சார்பற்று தமது உரிமைகளுக்காகப் போராடும் போது ஒற்றுமை ஓங்கியிருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல தொழிற்சங்கம் என்ற கட்டமைப்பு `கழுதை தேய்ந்து கட்டெறும்பான` கதையாயிற்று. இது வளர்முக ...
நம்பிக்கையில்லாத்தீர்மானத்தைக்கொண்டுவந்து ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் அரசாங்கத்தை கலைக்கவேண்டும் என்ற வேகத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனை எதிர்க்கட்சிகளும் முனைப்புடன் செயற்பட்டுவருகிறது. இதனடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் ஜனாதி கோத்தபாய ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தான் கருவூலத்துக்குச் சேர வேண்டிய வெளிநாட்டுத் தலைவர்களின் பரிசுகளைத் தானே வைத்துக்கொண்டார் என அந்த நாட்டின் புதிய பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, ஷெபாஷ் ஷெரீப்புக்கு எதிராகக் கோஷமிட்டதாக ...