-மன்னாரை சேர்ந்த இரு படகோட்டிகளும் கைது. (மன்னார் நிருபர்) (4-05-2022) மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்களாக 14 நபர்களை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து புதன்கிழமை (4) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர். -திருகோணமலையை 7 சிறுவர்கள் ,3 ...
(மன்னார் நிருபர்) (04-05-2022) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் யாழ் வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கான இடர் கால உலர் உணவுப் பொதிகள் ...
(மன்னார் நிருபர்) (5-05-2022) மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் மலேரியா தடை இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்,மலேரியா விழிப்புணர்வு நடைபவணி இன்று வியாழக்கிழமை (5) காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை க்கு முன் ஆரம்பமானது. மன்னார் மாவட்ட ...