சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது. சிங்கப்பூரில் மலேஷியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியான நாகேந்திரன் தர்மலிங்கம் (34) ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதால் கைது செய்யப்பட்டார். 2010ல் அவருக்கு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து அவரது தாய் கடைசியாக ...
(மன்னார் நிருபர்) (03-05-2021) இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்களும் இன்றைய தினம் (3) நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். ...
மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் மன்னார் நிருபர் (3-05-2022) நாடு தற்போது எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் பாரிய வறுமைக்கு மத்தியில் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருகின்றனர்.இந்த நிலையில் அரச சார்பற்ற அமைப்புகளின் ஊடாக பல்வேறு உதவித் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கின்றமை ஓர் வரப்பிரசாதம் என ...