தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.05.2022) நல்லூர் இளங்கலைஞர் மன்ற கலா மண்டபத்தில் வெகு சிறப்பாக நிகழ்ந்தேறியது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம் மேதினப் பொதுக்கூட்டத்தில் சமூகச் செயற்பாட்டாளர் திரு. ம. செல்வின் இரேனியஸ், அரசியல் ...
மன்னார் நிருபர் 02-05-2022 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(1) ஓய்வை கழிப்பதற்காக தலை மன்னார் கடலுக்கு சென்ற 10 சிறுவர்கள் உட்பட 13 நபர்களை தலை மன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை(1) தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு மன்னாரில் கரையோர பகுதிகளை சேர்ந்த பல ...
21-04-2022 வியாழக்கிழமை அன்று 6 மணிக்கு சென்னை பல்லவபுரம் விதுர் மண்டபத்தில் பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா அவர்களின் 81ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 50ஆண்டு காலத்திற்கும் மேலாக தன்னுடைய இசைத் திறமையை தமிழ், தமிழர் எழுச்சிக்காக ஒப்படைத்துக்கொண்டு மக்களை மகிழ்ச்சிப் பெருக்கிலும், உணர்ச்சி வெள்ளத்திலும் ...