(மன்னார் நிருபர்) (02-05-2022) இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் ஞாயிற்றுக்கிழமை (1) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் ...
-தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பள்ளிமுனை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் 01-05-2022 சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார் பள்ளிமுனை கிராம மக்கள் பள்ளிமுனை கடற்கரைக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை(1) காலை 8 மணியளவில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் தொழிலாளர்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும், நாட்டில் ...
(30-04-2022) யாழ்ப்பாணத்தில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள், எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினரால் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் கணக்காய்வின் போது வர்த்தக நிலையத்தில் அதிகூடிய விலைக்கு ...