பூநகரி கௌதாரிமுனையில் சீன கூட்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்ட கடல் அட்டைப் பண்ணையை தொடர்ந்தும் பராமரிக்க முடியாமல் முழுமையாக அகற்றப்பட்டது. பூநகரியில் கடந்த ஆண்டு ஏப்பிரல் மாதம் புதிதாக அமைக்கப்பட்ட இந்த கடலட்டைப் பண்ணையானது உள்ளூர் அமைப்புக்களின் அனுமதியோ அல்லது மாவட்ட நீரியல் வளத்தினைத் திணைக்களத்தினதோ அனுமதி இன்றி அமைக்கப்பட்டபோது ...
(28-04-2022) கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பு ஆரம்பமான அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி காலி முகத்திடலை அடைந்துள்ள நிலையில் குறித்த பேரணியில் மன்னாரை சேர்ந்த பல இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். காலிமுகத்திடலில் போராட்டம் இன்று 20 வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஆதரவாக அலரிமாளிகைக்கு முன்பாக ...
மக்கள் கோரிக்கையை மீறி ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட ‘மொட்டு’ அரசாங்கம் இராஜினாமா செய்யக் கோரி தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவும், எதிர்வரும் மே தினத்தை அதற்கென ஒதுக்கிக்கொள்ளவும் தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர். கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை வர்த்தக, கைத்தொழில் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்தில் ...