“பிரதமர்; மஹிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டும். சர்வ கட்சிகள் கொண்ட இடைக்கால அரசொன்று அமைப்பதற்கு அவர் வழிவிடவேண்டும். இல்லையேல் போராட்டங்கள் ஓயப்போவதுமில்லை நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதுமில்லை” என்ற கடும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து அரசாங்கத்துடன் இருந்த முக்கிய அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலத்திக்கொண்டிருப்பது ...
(மன்னார் நிருபர்) 28-04-2022 நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் விதமாக மன்னாரில் இன்று வியாழக்கிழமை (28)அரச வங்கிகள் தபாலகம் உட்பட பல அலுவலகங்கள் மூடப்பட்டு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பபட்டது. பாடசாலைகள் பெரும்பாலனவை நடைபெறவில்லை என்பதுடன் சில பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவும் குறைந்து காணப்பட்டதையும் ...
மன்னார் நிருபர் 28-04-2022 இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை, கடுமையான விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் உயிர் வாழ முடியாத இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர் . இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்த ...