நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வுகளை விரைவாக பெற்றுத்தருமாறு அரசை வலியுறுத்தி நாடு பூராகவும் பல அரச தனியார் துறை தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டுள்ளன. இதற்கமைய வியாழக்கிழமை(28) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், நிந்தவூர், அம்பாறை நகர் பகுதி, நாவிதன்வெளி, அக்கரைப்பற்று, பகுதிகளில் ...
(28-04-2022) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு இன்று (28) வியாழக்கிழமை இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு குறித்து ...
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் டி.என்.ஏ பரிசோதனைக்காக 27ம் திகதி புதன்கிழமை காலை அம்பாறை புத்தங்கல பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றது. மூன்றாவது தடவையாக மேற்கொள்ளப்படவுள்ள இப்பிரேத பரிசோதனையானது அம்பாறை பிரதான ...