(28-04-2022) இலங்கையில் கடந்த காலங்களில் அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் உள்ளாகி கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர்களின் புகைப்படங்களை தாங்கிய பதாதைகள் வீசியெறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவில் உடையில் பொதுமக்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ...
கோட்டா கோகம கிராமத்தில் யுத்த வெற்றி வீரர்களுக்கும் ஒரு குடில் ஒதுக்கப்பட்டது தொடர்பாக நான் தெரிவித்த கருத்துக்கு எனது நண்பர் ஒருவர் பதிலளித்தார். அரசியல் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஆகிய அவர் அண்மையில் கோட்டாகோகம கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் தரும் தகவல்களின்படி ரணவிரு குடிலில் அமர்ந்திருக்கும் படைவீரர்கள் ...
(27-4-2022) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீனை கொச்சைப்படுத்தும் செயற்பாட்டினை பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளவருமான முசாரப் முதுநபீன் கைவிட வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபையின் 49 ஆவது மாதாந்த பொதுச் ...