கராச்சி பல்கலைக்கழகத்தில் மதியம் 1:52 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது என கூறப்படுகிறது. கராச்சி பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெடி விபத்துக்குள்ளான வேனில் ஏழு முதல் எட்டு பேர் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். வேன் மீது வாகனம் ஒன்று மோதியதால் வெடி விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். ...
(26-04-2022) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் 26ம் திகதி செவ்வாய் காலை முகமாலை பகுதிக்கு விஜயம் மேற் கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் 26ம் திகதி செவ்வாய் காலை 7.45 மணியளவில் முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க கொடையாளர்களின் நிதி ...
மன்னார் நிருபர் 26-04-2022 மன்னார் இலங்கை வங்கிக்கு அருகாமையில் பெண் ஒருவரின் சங்கிலி இனம் தெரியாத நபர்களால் அறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மதியம் இடம் பெற்றுள்ளது. உப்புக்குளம் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரை பின் தொடர்ந்த இருவர் திடீரென சங்கிலியை அறுத்த நிலையில் ...