(26-04-2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர் களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (25) இரவு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாகத் ...
மன்னார் நிருபர் (24-04-2022) முசலி கோட்ட கல்வி பிரிவைச்சேர்ந்த 9 பாடசாலையை உள்ளடக்கிய 9 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 85 மானவர்களுக்கு அப்பியாச பயிற்சி புத்தகங்கள் Care Station நிறுவனத்தின் நிதியுதவியுடன் நேற்று (24)வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முசலி கோட்டக்கல்வி பனிப்பாளர் எம்.உவைஸ் கலந்து கொண்டதோடு முசலியை சேர்ந்த தெரிவு ...
25-04-2022) முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசேட அதிரடிப்படையினர் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளனர். இதற்கமைய திங்கட்கிழமை (25)அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை பெரிய நீலாவணை கல்முனை சம்மாந்துறை சவளக்கடை மத்திய முகாம் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு ரோந்து நடவடிக்கையினை ...