“நான் குடும்ப அரசியலுக்கு எதிரானவள், ஏனைய எனது குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் இல்லாத சூழ்நிலையில்தான் நான் முன்னர் தேர்தலில் போட்டியிட்டேன். எனது அம்மா ஶ்ரீமாவும் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் என்ற உறுதிமொழியை எனக்கு பல தடவைகள் வழங்கியிருந்தார். குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு என்பதால்தான் எனது மகனைக் கூட அரசியலில் பிரவேசிக்க ...
அரச படைகளினால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரி இடைவிடாத போராட்டத்தை முன்னெடுத்து வரும் வடக்கு கிழக்கில் தமிழ் தாய்மார்கள் புத்தாண்டிலும் தமது பிரச்சாரத்தை கைவிடவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டத்தின் 1881ஆவது நாளான புத்தாண்டு தினத்தன்று, வவுனியாவில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், இத்தருணத்தில் ...
(மன்னார் நிருபர்) (21-04-2022) உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (21) மாலை 6 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. -தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது குறித்த தற்கொலை ...