(20-04-2022) எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஆசிரியர்கள் இன்று (20) மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள பட்டுள்ளதாகவும்,இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை எதிர்த்து ...
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் காலி முகத்திடல் போராட்டம் குறித்து திறந்த மடல் சிங்களவர்கள் தமிழர்களை எதிரிகளாகவும், விரோதிகளாகவும் நோக்கியதாலேயே தமிழர்கள் சிங்கள தேசத்தை அயல்நாடாக உணர்ந்தனர். உண்மையும், நீதியும், சத்தியமும் அறவுணர்வும் தமிழர்களின் கோரிக்கையில் இருந்த போதும் சிங்கள தேசம் அதை முழுமையாக புறக்கணித்தது என தமிழ்த் ...
31 நாள் உண்ணாநோன்பிருந்து மண்ணுக்காக உயிர்துறந்த மக்களைப் பெற்ற மகராசி -நக்கீரன் கோலாலம்பூர், ஏப்.20 ஓன்றல்ல; இரண்டல்ல; பத்து பிள்ளைகளைப் பெற்றெடுத்த மகராசி ஒருவர், 31 நாட்கள் தொடர்ந்து உண்ணாநிலை மேற்கொண்டு, கடைசியில் தன் இன்னுயிரை பிறந்த மண்ணுக்காக ஈகம் செய்தார். அவர்தான் அன்னை பூபதி. தான் இழுத்த இழுப்பிற்கு ...