மன்னார் நிருபர் (18-04-2022) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டுக்கு என லயன்ஸ் இன்டர்னேஷனல் கழகத்தின் நிதி உதவியில் சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் திங்கட்கிழமை (18) வைபவரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மருத்துவ சிகிச்சையின் தரத்தை அதிகரிக்கும் ...
(18-04-2022) நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினை காணும் வகையில் கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடரும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது மக்களின் அரசியல் அபிலாசைகளையும் வாழ்வாதார முன்னேற்றத்தினையும் இலக்காகக் கொண்ட திட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஏற்பட்ட ...
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சலுகைகளை எதிர்பார்க்காமல் செயற்படுமாறு ‘கோத்தா’ கோரிக்கை! (18-04-2022) புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சலுகைகளை எதிர்பார்க்காமல் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அமைச்சுப் பதவி என்பது பாரியதொரு பாக்கியம் அல்ல என்றும் அது பெரும் ...