(14-04-2022) வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் இன்று (14.04.2022) மதியம் மீட்கப்பட்டது என .கொத்மலை காவல்துறையினர் தெரிவித்தனர். றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூவரில் நேற்றைய தினம் யுவதி ஒருவரின் ...
(மன்னார் நிருபர்) (14-04-2022) புனித வியாழன் திருப்பலி மற்றும் ஆராதனை இன்றைய தினம் (14) வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் ஆலய பங்குதந்தை எஸ். ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் ...
பிரேசில் ராணுவ வீரர்களுக்கு வயாகரா, செயற்கை ஆணுறுப்புகளை அரசாங்கமே வாங்கிக் கொடுப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பிரேசில் அரசை எதிக்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பிரேசிலில் அதிபர் ஜயார் பல்சொனாரோ தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரான எலியாஸ் வாஸ் என்பவர், தகவலறியும் உரிமைச் ...