(14-04-2022) நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், ஒருவரினது சடலம் புதன்கிழமை (13) காலை மீட்கப்பட்டுள்ளது. மற்றைய யுவதி ஒருவரையும், இளைஞரையும் கண்டுபிடிக்க தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் 48 பேர் பேருந்து ஒன்றில், ...
இலங்கையில் தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்திலே எம்மத்தியில் தோழமையுணர்வு மேலோங்கவேண்டும் என மக்களிற்கு அழைப்பு விடுப்பதாக இலங்கையின் கல்விமான்களும் புத்திஜீவிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர்.அத்துடன் அவர்களில் 250 புத்திஜீவிகள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி கையெழுத்திட்ட 250 பேரில் கனடாவின் ...
நாடு முன்னொரு போதும் இல்லாத பெரும் அராஜக நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில் என்னால் எப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் ◌தலைவர்களைச் சந்தித்து தொடர்ச்சியாக உரையாடி வருகின்ற அவர் ...