இலங்கையின் புதிய அமைச்சரவையில் திருடர்களுடன் சேர்ந்து நாம் பணியாற்ற மாட்டோம். அமையப்போகின்ற புதிய அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்தில் எவருக்கும் இடம் வழங்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்று இலங்கை அமைச்சரவையின் முன்னாள் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர எனத் தெரிவித்துள்ளார். சில நாட்களில் அமைக்கவுள்ள அமைச்சரவையில் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கோட்டாவும் வீட்டுக்குப் போகவில்லை. கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களும் ஒரு தொகையினர் வீட்டுக்கு போகவில்லை. ஆனால் நாட்டின் மக்களில் பெரும்பாலானவர்கள் இப்பொழுதும் எரிவாயு, எண்ணெய், அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கிறார்கள்.கோட்டாவின் உத்தியோகபூர்வ வீட்டை முற்றுகையிட்டு நிற்கும் மக்கள் அவர் ...
மன்னார் நிருபர் 13-04-2022 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலையேற்றம் காரணமாக தமிழர் தாயக பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் புத்தாண்டு வியாபாரம் கலையிழந்து காணப்படுகின்றது. மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலையில் டீசல் மற்றும் மண்ணெண்ணை கொள்வனவுகளுக்காக நீண்ட ...