(மன்னார் நிருபர்) (12-04-2022) வவுனியா மாவட்டத்தில் இடர் கால நிவாரண உதவி திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (12) மதியம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஜே.யாட்சன் பிகிறாடோ வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் ஆரம்பித்து வைத்தார். முதல் கட்டமாக வவுனியாவில் உள்ள ...
இலங்கை மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபட்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையிலான கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிப்பதால், இலங்கையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டு அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ...
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்கள் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வுகாணப்படாவிட்டால் பேரழிவு மரணங்களுக்கு வழிவகுக்கும் என இலங்கை வைத்திய சபை ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர உதவிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு ஐந்து யோசனைகளை சுகாதார செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளது. ...