(மன்னார் நிருபர்) (11-04-2022) மன்னார் பெரிய கடை சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பெரிய கடை சனசமூக நிலைய அங்கத்துவ குடும்பங்களுக்கான நல நோக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (11) காலை 10.30 மணியளவில் மன்னார் பெரிய கடை சன சமூக நிலையத்தில் இடம்பெற்றது. பெரிய கடை ...
(11-04-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளது. இன்று காலை முதல் தொடர்ச்சியாக பெங்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளது. மக்கள் வீடுகளை ...
(11-04-2022) யாழ். தெல்லிப்பளையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் எங்கே? வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றத்தைத் துரிதப்படுத்து. பயங்கரவாத ...