சுலோச்சனா அருண் சென்ற ஞாயிற்றுக் கிழமை (3-4-2022) இலக்கிய வெளியின் 19வது இணைய வழிக்கலந்துரையாடலில் ‘சிறுகதை நூல்களைப் பற்றிப் பேசுவோம்’ என்ற தலைப்பில் புலம்பெயர்ந்தோரின் 4 சிறுகதைத் தொகுப்புக்கள் திறனாய்வுக்கு எடுக்கப்பட்டன. முறையே வ.ந.கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி சு.குணேஸ்வரன், குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’ பற்றி முனைவர். கோவிந்தராயூ ...
மலையகத் தமிழர்களின் பிள்ளைகளுக்காக அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியில் ஒரு பகுதியை அரசாங்கம் கைப்பற்றியமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. “கொட்டகலை ரொசிடா தோட்டத்தில் சுமார் 100 ஏக்கரில் பண்ணை இருந்தது. ஆனால் பல வருடங்களாக அது கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக பல்கலைக்கழகம் ...
சிவா பரமேஸ்வரன் & கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இது சமூக ஊடகங்களின் காலம். எனவே எதையும் மறைக்க முடியாது, அடக்கி ஒடுக்க முடியாது. பல நாட்டு உச்சநீதிமன்றங்கள் சமூக ஊடகங்களில் வந்துள்ள காணொளிகளையும் புகைப்படங்களையும் சாட்சிகளாக ஏற்றுக்கொண்டுள்ளன. வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா“ என்கிற ஹேஸ்ஹ்டாக் டிவிட்டரின் டிரெண்ட் ஆக ...