மானிட மான்பின் காவலரும் மானிட நேயத்தின் மறு பெயருமான மன்னார் மறைமாவட்டத்தின் வாழ்நாள் ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களின் இறைசாட்சிய வாழ்வுக்கும் திருப்பணிக்கும் இறைபாதம் பணிந்து சிரந்தாழ்த்தி நன்றி கூறுகிறோம் தனியொரு திருச்சபையின் ஆயர் என்பதற்க்கு அப்பால் அவரின் திருப்பணி பரந்து வியாபித்துள்ளது. கெடூர ...
இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, மக்கள் போராட்டங்கள் இடம் பெற்று வந்த நிலையில் அதிவிசேட வர்த்தமானி மூலம் அவசரகாலச் சட்டம் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டது. குறித்த அவசர கால சட்டம் அமுல் படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு,அவசர கால சட்டத்தை மீளப்பெற வழியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் ...
யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (06-04-2022) எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதியாக எனது மக்களின் குரலாக நான் எப்போதும் செயற்படுவேன் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அங்கஜன் இராமநாதன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் ...