வாங்கிய கடனின் ஒரு பகுதியை வரும் ஜூலை மாதத்துக்குள் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள இலங்கைக்கு எந்த சலுகையும் வழங்க முடியாது என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த ...
தமிழ்நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும் என்று, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விருப்பம் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் கொழுவாரியில் நேற்று பெரியார் நினைவு சமத்துவபுரத்தை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு பெற்ற ஒரு பெண் பயனாளியைக் கொண்டே ரிப்பனட வெட்டச் சொல்லி சமத்துவபுரம் திறக்கப்பட்டது. பின்பு ...
(04-04-2022) இலங்கையில் புதிய அமைச்சர்கள் 4 பேர் சற்று முன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபஸ முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். நிதியமைச்சராக அலி சப்ரியும் , வெளிநாட்டமைச்சராக ஜீ.எல்.பீரிஸும், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும், கல்வியமைச்சராக தினேஷ் தினேஷ் குணவர்தனவும் பதவியேற்றுக்கொண்டனர்.