(05-04-2022) வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (05) அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர். வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி வைத்தியசாலை சுற்றுவட்டத்தினூடாக கடைவீதியை அடைந்து கடைவீதியூடாக மணிக்கூட்டுக்கோபுரத்தை வந்தடைந்து அங்கிருந்து பழைய பேரூந்து நிலையத்தின சென்றடைந்திருந்தது. இதன்போது ஜனாதிபதி கோட்டபாய மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களையும் ...
(05-04-2022) அவன்ட் கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளனர். கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து அவர்கள் மாலைதீவிற்கு சென்றுள்ளனர். நேற்று (4)காலை கொழும்பிலிருந்து புறப்பட்ட யுஎல்- 102 ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் மாலைதீவு சென்றுள்ளனர். அவர்கள் நாட்டிலிருந்து தப்பிச்செல்வதற்கு உதவும் வகையில் விமானநிலையத்தின் கணணி ...
(04-04-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்வாதார பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் பாரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் நாட்டின் பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிராகவும் வாழ்வாதார பொருட்களின் விலை குறைக்க வேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் ...