(04-04-2022) ஆளும் அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார கொள்கையினால் நாட்டு மக்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை கோறியும்,தொடர்ந்தும் அரசாங்கம் ஆட்சியில் இருக்க்க் கூடாது என்றும் வலியுறுத்தி புத்தளம் கொழும்பு முகத்திடலில் இன்று மக்கள் எதிர்ப்பாட்டம் இடம் பெற்றது. காலை 10.00 மணிக்கு இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ...
உக்ரைனின் இசியம்(izyum) மாகாண மக்கள் தங்கள் பகுதியில் உள்ள ரஷ்ய ராணுவ ஆக்கிரமிப்பாளர்களுக்கு விஷம் கலந்த கேக்குகளை விருந்தளித்து வரவேற்றுள்ளனர். உக்ரைனில் ரஷ்ய ராணுவம் 5 வாரங்களாக போர் தாக்குதலை நடத்தி வருகிறது, இதில் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள நிலையில், சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளும் ...
புதிய பிரதமர் தினேஸ்? (03-04-2022) பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச அடுத்த சில மணிநேரங்களில் விலகக்கூடும் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியும் பிரதமரும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே பிரதமர் பதவி விலகவுள்ளார். 11 கட்சிகளின் சந்திப்பை தொடர்ந்து அந்த கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...