(21-03-2022) இலங்கை சாரணர் இயக்கத்தின் 105 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கொடி தினத்தின் முதலாவது கொடி இலங்கை சாரணர் இயக்கத்தின் உதவி தலைமை ஆணையாளர் நிர்மலி வில்லியம் அவர்களினால் இன்று (21) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. இதன்போது ...
மன்னார் நிருபர் (21-03-2022) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘பூகோள மற்றும் பிராந்திய ரீதியிலான காலநிலை மாற்றமும் அதற்கான தீர்வுகளும்’ எனும் தொனிப்பொருளில் சூழல் பாதுகாப்பு தொடர்பான விசேட கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை (21)காலை 10.30 மணி அளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. ...
(21-03-2022) யாழில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த நிலையில் தாக்கப்பட்டதாக கூறப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க முல்லைத்தீவு மாவட்ட தலைவி ஈஸ்வரி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஜெனிட்டா ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளான ...