-மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் (மன்னார் நிருபர்) (18-03-2022) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசாங்கத்தின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என்றால் இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பாக என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்பது தொடர்பாக தொழிவாக சர்வதேசம் புரிந்து கொண்டுள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் ...
(மன்னார் நிருபர்) யாழ் இந்திய துணைத் தூதரகமும், வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச சித்த மருத்துவ முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை முதல் மாலை வரை நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள முருங்கன் டொன் பொஸ்கோ ரெக் மண்டபத்தில் ...
இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பு எதுவுமே இல்லை, இதனால் கச்சா எண்ணெய் கூட இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது. இதனால் மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து கியாஸ் இறக்குமதி கூட செய்ய முடியாத நிலையில் இலங்கை அரசு ...