பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் (மன்னார் நிருபர்) (18-03-2022) மன்னார்-நகர மத்தியில் அமைந்துள்ள மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மக்கள் வீட்டுத் தேவைகளுக்கான மண்ணெண்ணையை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக குறித்த எரிபொருள் நிரப்பு ...
யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார ...
“அண்மையில் இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகித்த விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட போது, என்னையும் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டிருந்ததுடன் எனக்கு ஜனதிபதி அலவலகத்திலிருந்து கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் உடனயடீயுர்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலையிட்டே அதனை தடுத்தார். எங்கள் ...