(மன்னார் நிருபர்) (19-03-2022) மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிவாயு(கேஸ்) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருகின்ற மையினால் உணவகங்களின் நாட் கூலியாக வேலை செய்யும் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் அதிகளவானவர்கள் வேலை செய்து வருகின்ற ...
(மன்னார் நிருபர்) (19-03-2022) மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று (19) சனிக்கிழமை காலை 7 மணிக்கு கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தலைமையில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் மற்றும் ...
(மன்னார் நிருபர்) (20-03-2022) நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி துறை முகத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த கண்ணாடி இழை படகு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை கரை ஒதுங்கியுள்ளது. -மீனவர்கள் வழங்கிய ...