தெருவில் கைவிடப்படும் ஆதரவற்ற விலங்குகளை காக்க வடக்கில் பாடசாலை மாணவர்களுக்கு We Feeders விழிப்புணர்வு கருத்தரங்கு. அடுத்த சந்ததியினரிடம் நம் தேசத்தை கையளிக்கும் போது அதில் வீதிகளில் வாயில்லா ஜீவன்கள் பசியால் வாடுவதும், விபத்தில் சிக்குவதும், நோய்களுடன் தெருக்களில் அலைவதும், பெண் குட்டிகள் வீதிகளில் வீசி செல்லப்படுவதும், வீதியோரங்களிலேயே ...
மனிதர்களுக்காக பால், தயிர், மோர், பயிர்களுக்கு இயற்கை உரம், விவசாயத்திற்கும் உழுவதற்கும், மாட்டு வண்டிகளை இழுப்பதற்கும் என இன்னும் அனைத்து விதங்களிலும் இந்த இயற்க்கை நமக்களித்த கோமாதாக்களுக்கு விழா எடுக்கும் We Feeders மாட்டு பொங்கல் இலங்கையில் கிளிநொச்சியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நம் தேசத்தின் தற்சார்பு பொருளாதாரத்தை ...
நேற்று தொடக்கம் யாழ் குடாநாட்டில் பல இடங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு வரும் இலங்கைப் பிரதமர் மகிந்தாவின் நல்லூர்க் கந்தன் ஆலய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பாடு செய்யப்ப்ட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் மற்றும் வலிந்து காணாமல் ...