யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் தேவஸ்தான காத்தவராயர் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. காத்தவராயர் எழுந்தருளி ஓர் ஆண்டு நிறைவுடன் இன்று காத்தவராயர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. குறித்த உற்சவத்தின்போது காத்தவராயரின் கரத்திற்கான காவல் கீறிட வாள் கரத்தில் பொருத்தப்பட்டது.
(19-03-2022) யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த மத்திநிலையத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய மீகஹஜதுரே சிறிவிமல நாயக்க தேரரைச் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (19) சந்தித்து நலம் விசாரித்தார். வணக்கத்திற்குரிய மீகஹஜதுரே சிறிவிமல நாயக்க தேரருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட கௌரவ பிரதமர், அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் ...
களத்திலிருந்து நேரடியாக–நிறைவுப் பகுதி நடராசா லோகதயாளன் &சிவா பரமேஸ்வரன் வரலாறு என்பது வாழ்க்கை பாடத்திற்கான ஒரு கண்ணாடி. காலங்காலமாக ஆட்சியாளர்கள் சந்தித்த சவால்கள், செய்யத் தவறிய செயல்கள், மதவாதிகளின் கைப்பாவையகச் செயல்பட்டு நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறந்தள்ளியது, அதனால் அவர்கள் எதிகொண்ட புரட்சிகள், அடைந்த தோல்விகள், ...