தொடரும் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கனிய மணல் அகழ்வை நிறுத்திவிட்டு இயந்திரங்களுடன் மன்னார் தீவை விட்டு வெளியேற வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது. “மக்களின் பாதுகாப்பைக் குலைக்கும் வகையில் நாங்கள் மணல் அள்ளவில்லை. உரிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாங்கள் பணியாற்றி வருகிறோம், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ...
மன்னார் நிருபர் (17-03-2022) மன்னார் மாவட்டத்தில் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய செய்கையினை தொடர்ந்து அறுவடை செய்கின்ற நெல்லை காய போடுவதற்கான தளங்கள் இல்லாததால் விவசாயிகள் பிரதான வீதிகளை பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் மற்றும் முசலிப் பிரதேசங்களில் இந்த நிலை ...
13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் அதற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஆறு தமிழ்க் கட்சிகள் இந்தியாவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளன. தமிழர் தரப்பைப் பொறுத்து இதனைத்தவிற வேறு தெரிவு ஏதும் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை. மனித உரிமைப் பேரவையில் இந்தியாவின் பதில் இதற்குச் சாதகமானதாகவே உள்ளது. இது ஆறு ...