கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் கடந்த 15 ஆம் திகதி நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தவிர்க்கமுடியாத காரணத்தினால் எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு ஓத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து எதிர்க்கட்சியினர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக இச்சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இருதாரப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் ...
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா (மன்னார் நிருபர்) (17-03-2022) இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அரசு தெரிவித்துள்ள கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு, ...
சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆற்றிய விளக்கவுரை: கொழும்பிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்கள் முன்னால் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு, அதே ...