மன்னார் நிருபர் (16-03-2022) மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களில் மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி நிகழ்வும் மன்னார் மாவட்ட கலாச்சார பேரவையின் பொதுக்கூட்டமும் மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இன்று (16)மாலை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்டத்தின் கலை பண்பாட்டு ...
(மன்னார் நிருபர்) (16-03-2022) ஒருவருக்கு கஷ்டம் வருகின்ற போது யார் வந்து தக்க தருனத்தில் உதவிகளை செய்கிறார்களோ அது தான் நட்புக்கு அழகு.அந்த உதவியையே தக்க தருனத்தில் இந்திய அரசு மன்னார் மீனவர்களுக்கு தற்போது மேற்கொண்டுள்ளது என இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜன் தெரிவித்தார். ...
(மன்னார் நிருபர்) (16-03-2022) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொன்னையன் குடியிருப்பு தெற்கு கடற்கரை கரையோர பகுதியில் அதி நவீன தொழில் நுட்பத்தில் இறால் வளர்ப்பு பண்ணை அமைக்கும் பணியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று புதன்கிழமை மதியம் 1.30 மணி அளவில் நேரடியாக விஜயம் செய்து ...