(15-03-2022) அரசாங்கம் வீட்டுக்கு போகவேண்டும் அல்லது புதிய தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று இடம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அரசாங்கம் வீட்டுக்கு செல்லவேண்டும் அல்லது ...
சமூக ஆர்வலர்கள் விசனம் (மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (10) வியாழக்கிழமை மதியம் தொடக்கம் வீதி முழுவதும் வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஒரு புரம் வரிசையில் காத்திருக்க மறுபுரம் கேஸ்,மற்றும் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் ...
சென்னை அப்பலோ மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர் உயிரிழந்தார். மருத்துவ செலவு 5 லட்ச ரூபாய் கட்ட சொன்னதால் உடலை மருத்துவமனையிலேயே உறவினர்கள் விட்டு சென்றதாக புகார் எழுந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் பூர்பா மெத்திநாயு மாவட்டம், கரிஸ்கா புபா மெத்தினயூர் பகுதியை சேர்ந்தவர் ...