மன்னார் நிருபர் சர்வதேச மகளிர் தினத்தை நினைவு கூறுமுகமாக யாழ் தீவக பெண்கள் வலையமைப்பினால் சர்வதேச மகளிர் தினம் நேற்றைய(11) புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புங்குடுதீவு பனை பொருள் போதனாசிரியர் கலந்து சிறப்பித்தார். கௌரவ விருந்தினர் தூய சவேரியார் ...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு கோபால் பால்கே (13-04-2022) வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்திய தூதரகம் தனது ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு கோபால் பால்கே தெரிவித்தார். வடக்கு மீனவர்களிற்கு உதவி திட்டங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,,, கடற்தொழில் ...
-மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை. (மன்னார் நிருபர்) (15-03-2022) இலங்கை அரசானது ஈஸ்டர் தினத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டு பிடித்து நீதியை நிலைநாட்ட தவறியுள்ளது. இதனால் இலங்கை கத்தோலிக்க திருச்சபை சர்வதேசத்தின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலையும் உருவாகியுள்ளது. அத்துடன் இறுதிப் போரில் நடந்தேறிய போர்க்குற்றங்களுக்கு ...