தமிழருக்கான நீதி கிடைப்பதற்கு அணுகுமுறையினை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழருக்கான நீதிகிடைப்பதற்கும், தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த அரசின் கொடுங்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கும் பல்முனைப்பட்ட காத்திரமான அணுகுமுறையொன்றினை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை ...
கனடிய வர்த்தகப் பிரமுகர் கணேசன் சுகுமார் அவர்களின் துணைவியார் மறைந்த ஷீலா சுகுமார்; அவர்களின் ஞாபகார்த்தமாக 5 மில்லியன் ரூபாய்களுக்கான காசோலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு வழங்கப்பெற்ற நிகழ்வு நேற்று முன்தினம் யாழ்ப்பாண வைத்தியசாலையில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் நந்தகுமார் அவர்களிடம் கையளிக்கப்பெற்ற இந்த காசோலையை அவர் ...
திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவரான செல்வன் சிவனேசன் கோபிதனுக்கு அவரது கற்றல் தேவைக்கு பயன்படும் வகையில் மடிக்கணனி ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ரொறன்ரோ மனித நேயக் குரல் அமைப்பிற்கு கிடைத்தது . அந்த வேண்டுகோளுக்கு இணங்க பல்கலைக் கழகத்திற்கு நேரடியாகச் ...