“முத்தையா இராஜேஸ்வரி” ஞாபகார்த்த உள்ளக விளையாட்டு விளையாட்டு அரங்கு என்ற பெயரில் தனது தாயாரின் நினைவாக யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்திற்கு உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி ரூபாய்கள் வழங்கிய மொன்றியால் வர்த்தகப் பெருமகன் AMR ஏ,எம்.ஆர் முத்தையா இராஜகோபால் அவர்கள் அதனை தனது துணைவியார் ...
(10-03-2022) யாழ் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி இன்று (10) கணவன் மனைவி உயிரிழந்துள்ளனர். புத்தூர் பகுதியை சேர்ந்த குக பிரகாசம் ( வயது 59) அவரது மனைவியான சுகுணா (வயது 55) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். வீட்டில் உள்ள நீர் தொட்டியில் மனைவி நீர் அள்ளும் போது ...
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மூன்று முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்த கனடா உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் யாழ்ப்பாண நகரபிதா மணிவண்ணன் விஸ்வலிங்கம் அவர்களுக்கு கனடிய நகரபிதாக்கள் இருவரின் பாராட்டுப் பத்திரங்களையும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாராளுமன்றம் சார்பான பாராட்டுப் ...