களத்திலிருந்து நேரடியாக – பகுதி 1 நடராசா லோகதயாளன் & சிவா பரமேஸ்வரன் சமைத்து உண்ணவும் வழியின்றி வாங்கி உண்ணவும் வசதியில்லை என்பது தான் இன்று இலங்கையின் தமிழர் தாயக பகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள மக்களின் யதார்த்தமான நிலைமையாகவுள்ளது. இதில் போரினால் பாதிக்கப்பட்டு தமது சொந்தங்களை இழந்து ...
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒரு விடயம் உண்டு. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளை திரட்டும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படும் என்பதே அது. அப்பொறிமுறையானது மியான்மரில் சிரியாவிலும் அமைக்கப்பட்ட பொறிமுறைகள் போன்று இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. மேலும் கடந்த ஜனவரி ...
மன்னார் நகர பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் அதி கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை-நுகர்வோர் விசனம். (மன்னார் நிருபர்) (09-03-2022) மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் நகர பகுதிகளில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி அதி கூடிய விலைக்கு விற்பனை ...