UK ரட்னம் பவுன்டேஷன் மற்றும் வன்னி ஹோப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் அனுசரணையுடன் திறன் பலகை வகுப்பறைத் திறப்புவிழா 26/02/2022 அன்று இலங்கையின் சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்கு உட்பட்ட கே/தெஹி பூனுகல தமிழ் வித்தியாலயத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இப்பாடசாலயானது மிகவும் பின்தங்கிய ...
சர்வதேச சாசனத்தில் கையொப்பமிட்டு 15 வருடங்களுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரங்களின்படி, இலங்கையின் சனத்தொகையில் 8.7 வீதமானவர்கள் ஏதோவொரு வகையான ஊனமுற்றவர்களாக உள்ளனர். அவர்களில் 57% ஆண்கள் மற்றும் 43% பெண்கள். 2007 ஆம் ஆண்டில், இலங்கை ...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்த மாத இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள உச்சி மாநாடு ஒன்றிற்கு செல்கிறார் என்று புதுடில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வெளியுறவு அமைச்சகம் அவரது வருகையை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்திய அரசிடமிருந்து இதுவரை அது உறுதி செய்யப்படவில்லை. ஆனால், அவர் கொழும்பிற்கு வருவதற்கு ...