வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் முதியோர்களின் நலவாழ்வு தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்ட முதியோர் சங்கத் தலைவரும் சிரோஷ்ட பிரஜையுமான சுப்பிரமணியம் கனகராசா அவர்களின் இழப்பிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அஞ்சலிக்கின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். இறுதியா இடம்பெற்ற சபையின் ...
(மன்னார் நிருபர்) பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தின் தொடக்க நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (06) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு ரெறொன்ரோவின் மனித நேயக் குரல் அமைப்பினால் அப்பியாசக் கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி ...
(மன்னார் நிருபர்) (08-03-2022) மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று திங்கட்கிழமை (7) இரவு சென்ற அரச பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தை நானாட்டான் பஸ் தரிப்பு நிலையத்தில் பயணிகள் ஏறுவதற்காக நிறுத்திய போது பறித்துச் சென்ற ...