ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள வன்னியம்பட்டி மொட்டமலை என்ற பகுதியில் 11-வது பட்டாலியன் காவலர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் திருவேங்கட புரத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார், அதே சமயம் மனைவி வீரலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் அங்குள்ள குடியிருப்பில் குடியிருந்தும் வருகிறார். இதேபோன்று மதுரை ஒத்தக்கடை பகுதியை ...
(மன்னார் நிருபர்) மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இன்று(7) திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த மன்னார் பனங்கட்டு கொட்டு கிராமத்தைச் ...
(மன்னார் நிருபர்) (08-03-2022) ‘நாளைய நிலை பேறுக்கான இன்றைய பால்நிலை சமத்துவம்’ எனும் கருப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (8) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மகளிர் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் ...