இலங்கை கால்பந்தின் தடுப்புச் சுவர் சாய்ந்தது. மன்னார் நிருபர் (01-03-2022) மன்னார் மாவட்டம் கால் பந்திற்கு ஒரு புகழ் பெற்ற மாவட்டம். இம் மாவட்டத்தில் பல கால்பந்தாட்ட வீரர்கள் உருவாகி உள்ளனர். அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்று முக்கிய ...
(மன்னார் நிருபர்) (01-03-2022) மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி,இலுப்பைக்கடவை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (1) அதிகாலை 2.20 மணி அளவில் மிகவும் சூட்சுமமான முறையில் வாகனம் ஒன்றில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினர் ...
(மன்னார் நிருபர்) (01-03-2022) மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் பல பிரதேசங்களிலும் இடம் பெற்று வரும் நேரத்தில் உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்ற வற்றிற்கான எரிபொருள் (டீசல்) தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடையை மேற்கொண்டு வருகின்ற விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ...